“Tamil: அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.” English Translation: Be blind as regards your neighbours’ property., — Tamil Related Mantras “Tamil: பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.” English Translation: If masticated slowly even a palmyrah tree may be chewed., “Tamil: காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.” English Translation: Having put on ear-rings he walks about shaking them., “Tamil: ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.” English Translation: Do not begin to build in June; nor set out to occupy a house in March.,