“Tamil: ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.” English Translation: Learning is more substantial than accumulated riches., — Tamil Related Mantras “Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality., “Tamil: “ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.”“,”English Translation: Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.”, “Tamil: தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.” English Translation: A northern bird induced a southern bird to feed on Sígampalam-a fruit.,