ProverbPedia

“Tamil:
“ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.”
“,”English Translation:
Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.”,