“Tamil: “ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.”“,”English Translation: If you catch a fly, its limbs will be separated.”, — Tamil Related Mantras “Tamil: குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?” “English Translation: If indeed the incense has expelled the demon, where is the sign?-uplifted hands.”, “Tamil: ஏரி நிறைந்தால் கரை கசியும்.” “English Translation: If the tank be full, its bank will be moist.”, “Tamil: “உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”“,”English Translation: Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?”,