“Tamil: அடிமை படைத்தால் ஆள்வது கடன்.” English Translation: It is the duty of one who has a slave to employ him., — Tamil Related Mantras “Tamil: புலி் பசித்தால் புல்லுத் தின்னுமா?” “English Translation: When the tiger is hungry, will he eat grass?”, “Tamil: அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா?” English Translation: Will an elder or younger brother aid one as effectually as discipline or punishment?, “Tamil: அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.” English Translation: What he has scored with his feet I efface with my tongue.,