“Tamil: புலி் பசித்தால் புல்லுத் தின்னுமா?” “English Translation: When the tiger is hungry, will he eat grass?”, — Tamil Related Mantras “Tamil: மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.” “English Translation: If I am to rule I must rule over my sister-in-law, otherwise I shall go on a pilgrimage.”, “Tamil: கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.” English Translation: Each bazaar will have its attendant., “Tamil: வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.” “English Translation: When a distinguished dancing girl becomes old, she may tend asses.”,