“Tamil: ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது” “English Translation: It knows not how to bring forth, nor how to lick.”, — Tamil Related Mantras “Tamil: பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.” English Translation: Halting where the sun sets., “Tamil: உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.” English Translation: It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility., “Tamil: வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.” “English Translation: The heavens produced, and the earth sustained.”,