“Tamil: வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.” “English Translation: The heavens produced, and the earth sustained.”, — Tamil Related Mantras “Tamil: மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.” “English Translation: He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.”, “Tamil: சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.” English Translation: The scent box has become a box of snakes., “Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold.,