“Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., — Tamil Related Mantras “Tamil: மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.” English Translation: A porter’s sense is in his knees., “Tamil: ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.” English Translation: Teachers without moral rules are vain., “Tamil: தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?” “English Translation: What! begging in the street, after having acquired wealth and buried it?”,