“Tamil: உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.” English Translation: Wealth and poverty are not abiding., — Tamil Related Mantras “Tamil: வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?” English Translation: Is it in expectation of toddy that you plant a palmyrah tree?, “Tamil: எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.” English Translation: Like burning down the house for fear of rats., “Tamil: எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.” English Translation: He says that the rat goes naked.,