“Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?, — Tamil Related Mantras “Tamil: பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறன் பணிசெய்வோன் காசுக்கு அழுகிறான்.” “English Translation: The parent weeps on account of his child, the servant weeps for his hire.”, “Tamil: மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷ்பம்.” “English Translation: A flower, as small as a millet-seed, is dedicated to an idol as large as a mountain.”, “Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives.,