“Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives., — Tamil Related Mantras “Tamil: மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.” “English Translation: Truth in one who cannot speak easily, may appear like falsehood.”, “Tamil: கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.” English Translation: On seeing the rapid approach of a stone press your teeth and shut your mouth., “Tamil: எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.” English Translation: Like belching after eating leavings.,