“Tamil: உண்ட சுற்றம் உருகும்.” English Translation: Friendship cemented by food will compassionate., — Tamil Related Mantras “Tamil: குப்பையும் கோழியும்போலக் குருவும் சீஷனும்.” English Translation: The teacher and his disciple are like the dunghill and the fowl., “Tamil: வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.” “English Translation: The income small, the labour great.”, “Tamil: கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இன வாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?” “English Translation: Will an axe whose edge is not blunted by cutting a piece of ebony, be made dull by cutting a stem of a plantian tree?”,