“Tamil: உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.” English Translation: Mistleloe attached to edible greens., — Tamil Related Mantras “Tamil: பட்டைக்குத் தக்க பழம் கயிறு.” English Translation: An old rope suited to the well-bucket., “Tamil: நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.” English Translation: Like dissolving assafœtida in a flooded river., “Tamil: இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்?” “English Translation: He is as if one said of a cat, will this also drink milk?”,