“Tamil: உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.” English Translation: Like writing a chit to a thrifty merchant., — Tamil Related Mantras “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad., “Tamil: தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.” English Translation: Green in the distance is cooling to the eye., “Tamil: உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.” “English Translation: When an inmate of a house joins the thief, stealing may be carried on till day-break.”,