“Tamil: உதாரிக்குப் பொன்னும் துரும்பு.” English Translation: Even gold is a thing of nought to the generous., — Tamil Related Mantras “Tamil: நேத்திர மணியே சூத்திர அணியே.” “English Translation: The apple of the eye, is an ingenious piece of mechanism.”, “Tamil: அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?” “English Translation: Whether is stronger, the grindstone or she who grinds?”, “Tamil: தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: At home an elephant, abroad a cat.”,