“Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good., — Tamil Related Mantras “Tamil: ஆற்றிலே விட்ட தெர்ப்பைபோல் தவிக்கிறேன்.” English Translation: I am tossed about like a tuft of sacred grass that has been thrown into a river., “Tamil: கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.” English Translation: But half of what one hears is true., “Tamil: உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.” “English Translation: If one is alive, he may subsist by bartering salt.”,