“Tamil: உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?” English Translation: What! are the civil to be requited by incivility?, — Tamil Related Mantras “Tamil: ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.” “English Translation: Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.”, “Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold., “Tamil: ஆனைக்குத் தேரை ஊணா ?” English Translation: Are toads fit for elephant’s food?,