“Tamil: உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.” English Translation: Cattle unfit for the plough are kept outside., — Tamil Related Mantras “Tamil: அரசன் அளவிற்கு ஏறிற்று.” English Translation: It reached even the king., “Tamil: தாதனும் பறையனும்போல.” English Translation: Like a Vaishnava mendicant and a pariah., “Tamil: பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.” “English Translation: The service of a brahman, and the care of a white horse are bad.”,