“Tamil: தாதனும் பறையனும்போல.” English Translation: Like a Vaishnava mendicant and a pariah., — Tamil Related Mantras “Tamil: கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?” “English Translation: Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?”, “Tamil: “பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வெள்ளாளன்.”“,”English Translation: A rogue is wise when punished, the farmer when it rains.”, “Tamil: நகமும் சதையும்போலே வாழுகிறான்.” English Translation: United like the nails and the flesh.,