“Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., — Tamil Related Mantras “Tamil: கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.” English Translation: Great anger is more destructive than the sword., “Tamil: “வீடு போ என்கிறது, காடு வா என்கிறது.”“,”English Translation: The homestead says go, the place of cremation says come.”, “Tamil: தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?” English Translation: Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth?,