“Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God., — Tamil Related Mantras “Tamil: தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.” “English Translation: A child that can walk, is as Yama to a child in the cradle.”, “Tamil: நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.” English Translation: A termagant has her tears in the eyelids., “Tamil: மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.” “English Translation: I will tend the donkeys, or go on a pilgrimage.”,