“Tamil: நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.” English Translation: A termagant has her tears in the eyelids., — Tamil Related Mantras “Tamil: நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.” English Translation: As the ants swarm on a ghee pot., “Tamil: ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.” English Translation: Man must be tested by man and fish by tamarind acid., “Tamil: ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.” “English Translation: A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.”,