“Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates., — Tamil Related Mantras “Tamil: குருடனுக்கு வேண்டியது கோல்.” English Translation: The need of a blind man is a staff., “Tamil: ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.” “English Translation: Come, Aiyanar, and accept a goat, a sacrifice.”, “Tamil: பாம்பின் வாய்த் தேரைபோல.” English Translation: Like a toad in the jaws of a snake.,