“Tamil: உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?” English Translation: What! is it enmity at heart and friendship on the lips?, — Tamil Related Mantras “Tamil: மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.” “English Translation: He who is very learned, is a fool.”, “Tamil: சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?” English Translation: Is a divine hymn superior to that sung in a choultry?, “Tamil: செத்தபின் எப்படிப் போனாலும் என்ன?” English Translation: No matter what becomes of one after his death?,