“Tamil: உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?” English Translation: Will friends help or will strangers?, — Tamil Related Mantras “Tamil: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.” “English Translation: If despised by her husband, all will slight her.”, “Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., “Tamil: நீர் போனால் மீன் துள்ளுமா?” “English Translation: When the water goes, will the fish leap about?”,