“Tamil: நீர் போனால் மீன் துள்ளுமா?” “English Translation: When the water goes, will the fish leap about?”, — Tamil Related Mantras “Tamil: இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.” English Translation: He is as Ràvana in the guise of a hermit., “Tamil: “எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?”“,”English Translation: Are all men good men, are all stones rubies?”, “Tamil: ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.” English Translation: Like putting one’s hand into a water-pot in search of a missing elephant.,