“Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”, — Tamil Related Mantras “Tamil: பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?” English Translation: May grass be sold in the flower market?, “Tamil: அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.” “English Translation: What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.”, “Tamil: ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.” “English Translation: Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.”,