“Tamil: பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?” English Translation: May grass be sold in the flower market?, — Tamil Related Mantras “Tamil: அறக்கூர்மை மழுமொட்டை.” English Translation: Excessive sharpness is perfect bluntness., “Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”, “Tamil: தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.” English Translation: The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.,