“Tamil: உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.” English Translation: In your words there is neither salt nor acid., — Tamil Related Mantras “Tamil: என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.” “English Translation: No matter how long one may live, the day of death will come.”, “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?” “English Translation: Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?”, “Tamil: செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.” English Translation: Every man’s actions will cleave to him.,