“Tamil: செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.” English Translation: Every man’s actions will cleave to him., — Tamil Related Mantras “Tamil: அழுதவனுக்கு அகங்காரமில்லை.” English Translation: He who is weeping has no pride., “Tamil: முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.” “English Translation: If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.”, “Tamil: பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.” “English Translation: Wealth and pleasure will be separated from us, but virtue will abide.”,