“Tamil: உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.” English Translation: The cloth one has put on bites as a snake., — Tamil Related Mantras “Tamil: கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.” English Translation: Like losing the hand by pinching a stone., “Tamil: சிறு பெண் கட்டின சிற்றாடையா?” English Translation: Is it a small cloth worn by a little girl?, “Tamil: திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா ?” English Translation: Did you see the baldheaded Vaishnava mendicant at Tripati?,