“Tamil: உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.” English Translation: A child that eats well thrives., — Tamil Related Mantras “Tamil: அடைந்தோரை ஆதரி.” English Translation: Take care of those who are under your protection., “Tamil: ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.” English Translation: As a washerman’s vehicle (a donkey) carries its load., “Tamil: பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.” “English Translation: There are who cry for a silk cloth, and there are who cry for ornaments; I never saw any one in the world cry for betel nut.”,