“Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., — Tamil Related Mantras “Tamil: “வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.”“,”English Translation: At Védaranyam snakes do not bite, nor do they cease to abound.”, “Tamil: வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?” English Translation: Is compound interest uncommon?, “Tamil: இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?” English Translation: Do you who cannot endure the early beams of the sun presume to walk over fire?,