“Tamil: உண்டாற் கொல்லும் விஷம்.” English Translation: Poison destroys when taken., — Tamil Related Mantras “Tamil: கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.” English Translation: In a general insurrection universal consternation prevails., “Tamil: “ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.”“,”English Translation: If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.”, “Tamil: அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?” English Translation: Whence sorrow to him who has no connections?Said of one who is so obscure and isolated as to have no one whose griefs he can share or assuage.,