“Tamil: கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.” English Translation: In a general insurrection universal consternation prevails., — Tamil Related Mantras “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”, “Tamil: சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.” English Translation: Like intending to give medicine to her child where conveniences are found., “Tamil: புதுப் பானைக்கு ஈ சேராது.” English Translation: Flies do not swarm on a new pot.,