“Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, — Tamil Related Mantras “Tamil: இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.” “English Translation: He knows how to eat if food be set before him, and he knows how to carry if the burden be laid upon him.”, “Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.” English Translation: That which was seen was like the new moon of November., “Tamil: பிணத்தை மூடி மணத்தைச் செய்.” “English Translation: Bury the corpse, and then celebrate the marriage.”,