“Tamil: பிணத்தை மூடி மணத்தைச் செய்.” “English Translation: Bury the corpse, and then celebrate the marriage.”, — Tamil Related Mantras “Tamil: பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.” English Translation: Do not tell old stories with affectation., “Tamil: குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?” English Translation: Can a palmyra fruit be suspended from the neck of a small bird?, “Tamil: “வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?”“,”English Translation: If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?”,