“Tamil: உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.” English Translation: Property not enjoyed comes to nought., — Tamil Related Mantras “Tamil: ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.” English Translation: An ill-considered undertaking may occasion the agony of death., “Tamil: நைவினை நணுகேல்.” English Translation: Go not near that which is pernicious., “Tamil: கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.” English Translation: All accountants are not learned.,