“Tamil: கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.” English Translation: All accountants are not learned., — Tamil Related Mantras “Tamil: கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.” English Translation: But half of what one hears is true., “Tamil: “அம்மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற்காசு.”“,English Translation: Three fourths of a cash is demanded for shaving the head of a old woman worth only half a cash., “Tamil: கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.” English Translation: Like encouraging jackals in a field.,