“Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality., — Tamil Related Mantras “Tamil: உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.” “English Translation: If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.”, “Tamil: இருக்கும் இடம் ஏவுமா ?” “English Translation: Will the place on which we sit, incite?”, “Tamil: இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?” English Translation: What! is it to speak manfully after deserting thy wife?,