“Tamil: இருக்கும் இடம் ஏவுமா ?” “English Translation: Will the place on which we sit, incite?”, — Tamil Related Mantras “Tamil: புண்ணிலே புளி பட்டதுபோலே.” English Translation: As if a sore had become acidified., “Tamil: வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்” English Translation: To an elephant small objects appear great., “Tamil: காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.” English Translation: Crows and winds go but to return.,