“Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., — Tamil Related Mantras “Tamil: உண்ட சுற்றம் உருகும்.” English Translation: Friendship cemented by food will compassionate., “Tamil: வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.” “English Translation: Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.”, “Tamil: துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.” English Translation: Unsympathizing wives are like fire in the bosom.,