“Tamil: உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.” English Translation: Unsalted food is fit only for the rubbish heap., — Tamil Related Mantras “Tamil: கிணறு தப்பித் துரவில் விழலாமா?” “English Translation: Having escaped falling into the well, shall we fall into a tank?”, “Tamil: கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.” “English Translation: Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.”, “Tamil: “வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?”“,”English Translation: What is the good of giving to those who are not in want, and what is the good of a river flowing where work is being done?”,