“Tamil: உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.” English Translation: Remember through life those who have given you salt., — Tamil Related Mantras “Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”, “Tamil: பிணம் போகிற இடத்தே துக்கமும் போகிறது.” English Translation: Sorrow goes away to the place whither the corpse has gone., “Tamil: சீரியர் கெட்டாலும் சீரியரே.” “English Translation: Though reduced to poverty, the virtuous are still virtuous.”,