“Tamil: உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.” English Translation: If there be a supply of salt the world will be sustained., — Tamil Related Mantras “Tamil: பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.” “English Translation: Though born in a high family, a fool is like a sugar-cane flower.”, “Tamil: மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.” “English Translation: Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.”, “Tamil: குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.” English Translation: It is said that a monkey will destroy its own species.,