“Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?, — Tamil Related Mantras “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”, “Tamil: நுரையைத் தின்றால் பசிபோகாது.” English Translation: Hunger cannot be satisfied by eating froth., “Tamil: காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.” English Translation: Like going for vinegar and bringing curds.,