“Tamil: நுரையைத் தின்றால் பசிபோகாது.” English Translation: Hunger cannot be satisfied by eating froth., — Tamil Related Mantras “Tamil: வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்” English Translation: To an elephant small objects appear great., “Tamil: ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.” English Translation: A wise man and a fool do not associate., “Tamil: அம்பட்டகிருதம் வண்ணார ஒயிலும்.” English Translation: The arrogance of a barber and the affectation of a washerman.Said when inferiors give themselves airs of importance.,