“Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, — Tamil Related Mantras “Tamil: ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.” English Translation: A place where sheep were penned and a place once occupied by an Agambadyan are profitless., “Tamil: உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?” English Translation: Is he a friend who helps not in adversity?, “Tamil: பட்டு குலைந்தால் பொட்டு.” “English Translation: When silk thread is untwisted, it becomes useless.”,