“Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., — Tamil Related Mantras “Tamil: “வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”“,”English Translation: Why food to him who does no work, why display to him who lives on offal?”, “Tamil: நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.” English Translation: Like a mistletoe growing on a good tree., “Tamil: ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.” English Translation: He has one foot in the river and one in mud.Said of one involved in inextricable difficulty.,